01-12-2005, 01:11 PM
பாரதியார் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே சுந்திரப்பள்ளு பாடத்தொடங்கி விட்டார்
மக்களுடைய எண்ணங்களை சுதந்திரம் அடைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அதை ஏற்படுத்தினார்....
மக்களுடைய மனங்களில் எண்ணங்களை வலுப்படுத்தினார்.....
எண்ணங்களால் தமிழீழம் அமைக்கலாம்
அதை இன்றே எல்லோரும் தொடங்குங்கள்
எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்...
எண்ணங்களால் தனிநாடு அமைப்போம்....
நான் வந்ததால் என்ன லாபம் அடையப்போகின்றீர்கள் என்று இருந்து பாருங்கள்[/b]

every one will die one day