Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காலத்தின் தேவைதனை sun t.v உணர தவறிவிட்டது.
#14
சன் டிவியின் பல அலைவரிசைகள் உண்டு
அதில் சினிமா நாடகம் காட்டும் அலைவரிசை
தமிழர் பகுதி எல்லாம் மிகக்குறைந்த விலையிலும் அல்லது இலவசமாகவும் அதனை மீள் ஒளிபரப்பு செய்வதற்கு சில வியாபாரிகளுக்கு இந்திய உளவு நிறுவனமான றோ ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக நான் தமிழீழம் போனபோது கதைத்துக்கொண்டார்கள்.
அதில் உண்மை இருக்குப்போல எனக்கும் படுகிறது
ஏன்என்றால் தமிழர் தாயகப்பகுதியில் பல தனியார்களிடம் சன்டிவி மீள்ஒளிபரப்பு செய்யப்படும் சாதனங்களும் அதற்கான அனுமதியும் இலவசமாக வழங்கி இருக்கிறார்கள்
சிலர் இந்த சனல்களை கேபிள்கள் மூலமும் வீடுகளுக்கு கொடுத்து வருகின்றார்கள்.
யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் ஒரே தினத்தில் படங்கள் வெளியிடப்படுகின்றன.....
இது எல்லாவற்றுக்கும் பின்னால் தமிழர்களை திசை திருப்புகின்ற இந்திய புலனாய்வுப்பிரிவின் கைகள் இருப்பதை நன்கு அவதானித்தால் கண்டுபிடிக்க முடியும்......

எல்லாக்காரண காரியங்களுக்கும் ஒரு அரசியல் பின்னணி இருப்பதை நீங்கள் காணும் ஒவ்வொரு விடயங்களிலும் அவதானியுங்கள்.....
உங்களை அறிவுள்ளவர்களாக மாற்றிக்கொள்ளுங்கள்

என்னை தொடர்ந்தும் பேசாதையுங்கோ.....
நான் செய்த பாவங்களில் இருந்து என்னை விடுவிக்க எனக்கு சந்தர்பங்கள் தாருங்கோ......
every one will die one day
Reply


Messages In This Thread
[No subject] - by aathipan - 01-01-2005, 04:45 PM
[No subject] - by kumarasamyy - 01-01-2005, 08:37 PM
[No subject] - by ஊமை - 01-01-2005, 11:02 PM
[No subject] - by Nanthaa - 01-01-2005, 11:06 PM
[No subject] - by tamilini - 01-02-2005, 12:49 AM
[No subject] - by aathipan - 01-02-2005, 08:29 AM
[No subject] - by Thusi - 01-03-2005, 01:51 PM
[No subject] - by kuruvikal - 01-03-2005, 02:17 PM
[No subject] - by vasisutha - 01-03-2005, 03:46 PM
[No subject] - by kavithan - 01-04-2005, 12:15 AM
[No subject] - by shiyam - 01-04-2005, 03:16 PM
[No subject] - by aathipan - 01-04-2005, 07:48 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)