08-10-2003, 12:44 PM
ஏனப்பா சிங்கள தேசத்திலிருந்து சோமபானம் வருகிறதாம். அது போல் குடிதண்ணிரையும் கொண்டு வர முயற்சி செய்யலாமே? வன்னியிலுள்ள குளங்களை புனரமைத்து ஆழப்படுத்தினாலே முழு தமிழீழத்தின் நீர்த் தேவையையும் புூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

