Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது
#6
தமிழகத்தின் பல படித்த பெரியவர்கள் பணம் படைத்த பெரியவர்கள் அதிகார வர்கங்களுடன் சேர்ந்து அங்கிருக்கின்ற தமிழ் மக்களை சீரழிக்கிறதை தமிழர்கள் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க கூடாது ஏதாவது உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுடைய பாணியில் தானும் ஏதாவது அறிக்கை விடவேண்டும்
தமிழகத்து ஊடகங்கள் சும்மா படம் காட்டுவினம்
வடஇந்தியாவில் இருந்து கொண்டுவந்து அவையளுக்கு காசும் கொடுத்து அந்த மக்களுக்கு கவர்ச்சி காட்டுவினம்...
புழுத்துப்போன படங்களையும் அதில் வருகிற பாட்டுகளுக்கு ஆட்டத்தையும் பார்த்து சாகிறத்துக்கிடையில் ஒரு கலியாணம் கட்டினால் காணும் என்ற உணர்வை தலைக்குள் புகுத்தி அந்த மக்களை சீரழிச்சு போட்டாங்கள்
அந்த மக்களையும் சிந்திக்க வைக்க ஏதாவது செய்யுங்கோ....
சும்மா சங்கரரையும்ää வியேந்திரரையும் பார்த்து அதுகளைப்பற்றி கதைக்காமல் அங்க இன்னும் படிக்க வசதியில்லாமல் சரியான சாப்பாட்டிற்கு வசதியில்லாமல் இருக்கிற மக்களைப்பற்றி கதையுங்கோ அதைப்பற்றி தமிழ் நாட்டு இணையத்தளங்களை செய்தி போடச்சொல்லுங்கோ
இல்லா விட்டால் யாராவது இலங்கைத்தமிழராவது சகோதரங்களுக்கு உதவி செய்யுங்கோ

மத்திய அரசு அந்த மக்களுக்கு உதவாது
மாநில அரசுகள் தங்களுடைய பைகள் நிரப்புவதிலும்
மக்களை ஏமாற்றுவதிலும் காலத்தைக் கழிக்கும்
அந்த மக்களும் உலக மக்களைப்போல வாழ ஏதாவது வழி செய்யுங்கோ....

நான் வந்து தான் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும் போல இருக்கு
நான் வராவிட்டால் நீங்கள் ஒருத்தரும் இவை பற்றி சிந்திக்க மாட்டீங்கள் போல இருக்கு

நான் தமிழகத்திற்கும் போனான் என்பதை மறந்துவிடாதையுங்கோ...
என்னை குறை சொல்லாதையுங்கோ
நான் செய்த பாவத்தை போக்க எனக்கு சந்தர்பம் தாருங்கோ...
every one will die one day
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 01-10-2005, 07:01 PM
[No subject] - by Thusi - 01-10-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-10-2005, 09:38 PM
[No subject] - by வியாசன் - 01-10-2005, 09:46 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 12:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)