Yarl Forum
காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது (/showthread.php?tid=5851)



காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது - Thusi - 01-10-2005

காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது

காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி திங்கட்கிழமை மாலை மடத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக சிறையில் இருந்து வரும் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு இந்திய உச்ச நீதி மன்றம் இன்று காலை நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிற்கு விஜயேந்திரரின் கைது நிகழ்ந்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர்இ விஜயேந்திர சரஸ்வதியின் சகோதரர் ரகு உட்பட பலர் சிறையில் இருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - பிபிசி தமிழோசை


- Danklas - 01-10-2005

«ôÀ «Îò¾ ¼Á¢Æ¸ò¾¢ý Ó¾(¨Ä)ø «¨Áîº÷ ¦ÃÊ ±ýÈ£í¸....

ÅÕí¸¡Ä Ó¾Ä¨Áîº÷ Å¡ú¸ ÅÕí¸¡Ä Ó¾ÄÁîº÷ Å¡ú¸... ¦Àñ¸û(¿Ê¨¸¸û) ÐÂ÷ Ш¼ì¸ Åó¾ Ó¾ø «¨Áîº÷ Å¡ú¸....


- Thusi - 01-10-2005

Danklas Wrote:ÅÕí¸¡Ä Ó¾Ä¨Áîº÷ Å¡ú¸ ÅÕí¸¡Ä Ó¾ÄÁîº÷ Å¡ú¸... ¦Àñ¸û(¿Ê¨¸¸û) ÐÂ÷ Ш¼ì¸ Åó¾ Ó¾ø «¨Áîº÷ Å¡ú¸....
அழுவதா??????? சிரிப்பதா???????


- shiyam - 01-10-2005

Thusi Wrote:
Danklas Wrote:ÅÕí¸¡Ä Ó¾Ä¨Áîº÷ Å¡ú¸ ÅÕí¸¡Ä Ó¾ÄÁîº÷ Å¡ú¸... ¦Àñ¸û(¿Ê¨¸¸û) ÐÂ÷ Ш¼ì¸ Åó¾ Ó¾ø «¨Áîº÷ Å¡ú¸....
அழுவதா??????? சிரிப்பதா???????
அழுவதா??????? சிரிப்பதா???????ஜஃஙரழவநஸ தமிழ் நாட்டைபார்த்தா தலையில அடித்து கொள்ளலாம்[/quote]


- வியாசன் - 01-10-2005

தன் முயற்சியில் (தோல்வியில் ) சற்றும் சோர்வடையாத ஜெய(?)லலிதா இரண்டுமாத காலம் சிறையில் இருந்த சங்கரராமன் பிணையில் வெளியே வந்தபோது மிகவும் ஆத்திரம் கொண்டாள். துள்ளிக்குதித்தாள். என்ன செய்வது என்று சகுனிப்படையுடன் சதியாலோசனை செய்தாள். அதன் முடிவுதான் இது


- tsunami - 01-12-2005

தமிழகத்தின் பல படித்த பெரியவர்கள் பணம் படைத்த பெரியவர்கள் அதிகார வர்கங்களுடன் சேர்ந்து அங்கிருக்கின்ற தமிழ் மக்களை சீரழிக்கிறதை தமிழர்கள் சும்மா பார்த்துக்கொண்டு இருக்க கூடாது ஏதாவது உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களுடைய பாணியில் தானும் ஏதாவது அறிக்கை விடவேண்டும்
தமிழகத்து ஊடகங்கள் சும்மா படம் காட்டுவினம்
வடஇந்தியாவில் இருந்து கொண்டுவந்து அவையளுக்கு காசும் கொடுத்து அந்த மக்களுக்கு கவர்ச்சி காட்டுவினம்...
புழுத்துப்போன படங்களையும் அதில் வருகிற பாட்டுகளுக்கு ஆட்டத்தையும் பார்த்து சாகிறத்துக்கிடையில் ஒரு கலியாணம் கட்டினால் காணும் என்ற உணர்வை தலைக்குள் புகுத்தி அந்த மக்களை சீரழிச்சு போட்டாங்கள்
அந்த மக்களையும் சிந்திக்க வைக்க ஏதாவது செய்யுங்கோ....
சும்மா சங்கரரையும்ää வியேந்திரரையும் பார்த்து அதுகளைப்பற்றி கதைக்காமல் அங்க இன்னும் படிக்க வசதியில்லாமல் சரியான சாப்பாட்டிற்கு வசதியில்லாமல் இருக்கிற மக்களைப்பற்றி கதையுங்கோ அதைப்பற்றி தமிழ் நாட்டு இணையத்தளங்களை செய்தி போடச்சொல்லுங்கோ
இல்லா விட்டால் யாராவது இலங்கைத்தமிழராவது சகோதரங்களுக்கு உதவி செய்யுங்கோ

மத்திய அரசு அந்த மக்களுக்கு உதவாது
மாநில அரசுகள் தங்களுடைய பைகள் நிரப்புவதிலும்
மக்களை ஏமாற்றுவதிலும் காலத்தைக் கழிக்கும்
அந்த மக்களும் உலக மக்களைப்போல வாழ ஏதாவது வழி செய்யுங்கோ....

நான் வந்து தான் இதையெல்லாம் சொல்லித்தர வேண்டும் போல இருக்கு
நான் வராவிட்டால் நீங்கள் ஒருத்தரும் இவை பற்றி சிந்திக்க மாட்டீங்கள் போல இருக்கு

நான் தமிழகத்திற்கும் போனான் என்பதை மறந்துவிடாதையுங்கோ...
என்னை குறை சொல்லாதையுங்கோ
நான் செய்த பாவத்தை போக்க எனக்கு சந்தர்பம் தாருங்கோ...