Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி
#7
தமிழ் விரோதசக்திகள்
தமிழர்களின் பலவீனங்களில் நல்லாக உழைப்பினம் அதற்கு அவர்களோ நல்ல முதலீடு செய்வினம்
கிட்டடியில் ஒரு கட்டுரை வாசித்தேன்
இலங்கையில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவைக்கொண்டு முதன் முதல் இந்து கலாசார அமைச்சைச் தொடங்கி எல்லாக்கோயில்களுக்கும் காசு கொடுத்து மக்களிடையே சமய உணர்வை தூண்டி வளர்த்தவையாம்
பிறகு கிடைச்ச கொஞ்சக்காசோட தங்களுட்ட இருந்த காசைக்கொட்டி உயர் பாதுகாப்பு வலையத்திலும் கோயில் கட்டினாங்களாம்... அப்பாவி தமிழ்ச்சனம்
கோயில்களுக்கு கொடுத்த காசில் சுருட்டின ஆட்கள் தானாம் கூட என்றது வேற கதை
இப்ப என்ன என்று சொன்னால் அதே கும்பல் தானாம் ஆட்களை பணிக்கு அமர்த்தி கோயில்களில் சாமிகளை களவும் எடுக்குதாம்....
பொலீஸ் இதையெல்லாம் பார்த்ததுக்கொண்டு சும்மா இருக்கிறது இல்லை என்று காட்ட கனநாளைக்குப்பிறகு சில பேரை கொழும்பில பிடிக்குதாம்

இது எல்லாத்துக்கும் பின்னால பெரிய பெரிய நாடுகளின் புலனாய்வுப்பிரிவுக்கும் தொடர்பிருக்கு என்று சனம் கதைக்குது.....
நான் நல்ல காலம் 26ம் திகதி ஈழத்திற்கு வந்தது
வந்த பிறகு தானே எல்லா உண்மையும் விளங்குது
அப்பாவி தமிழச்சனத்தை குடாநாட்டுப் பேப்பர்கள் சிலது ஏமாத்துதொன்று

என்னை மட்டும் பேசாதைங்கோ
தமிழர்களின் அழிவுக்கு நான் மட்டும் காரணம் இல்லை....
இன்னும் எங்கட ஆட்கள் சிலபேரும் காரணமாக இருக்கினம்
அவையளை அடையாளம் கண்டு ஒதுக்காட்டடி நான் வந்து தான் உங்களை அழிக்க வேணும் என்று இல்லை
கூட இருக்கிற பெரிய முதலைகளே அழிச்சுப்போடும்
அதற்குப்பிறகு யாரை நோகப்போறியள்

வரும் எல்லாத்தையும் செய்யுங்கோ
வந்த பிறகு குளறாதையுங்கோ.....
every one will die one day
Reply


Messages In This Thread
[No subject] - by tsunami - 01-12-2005, 08:47 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 09:07 AM
[No subject] - by thaiman.ch - 01-12-2005, 10:27 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 10:36 AM
[No subject] - by thaiman.ch - 01-12-2005, 11:05 AM
[No subject] - by tsunami - 01-12-2005, 11:07 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 11:28 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:57 PM
[No subject] - by Vasampu - 01-12-2005, 05:01 PM
[No subject] - by thamizh.nila - 01-13-2005, 04:25 AM
[No subject] - by thamizh.nila - 01-13-2005, 04:27 AM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:56 PM
[No subject] - by shiyam - 01-13-2005, 02:19 PM
[No subject] - by Vasampu - 01-13-2005, 04:55 PM
[No subject] - by vasisutha - 01-13-2005, 05:39 PM
[No subject] - by thamizh.nila - 01-14-2005, 05:45 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:27 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:43 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 05:22 PM
[No subject] - by Vasampu - 01-14-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:58 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 09:23 PM
[No subject] - by thamizh.nila - 01-16-2005, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)