Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முருகன் எங்கே ? மனிதாபிமானம் அற்ற ஜந்துக்கள் - சிட்னி
#4
இப்படி ஒரு கதை சுவிசில இருக்கிற ஒரு கோயில்லயும் நடந்தது. ஆனா அது நிதி சேர்ப்பு சம்மந்தமா இல்லை. அதையும் இதில சொன்னா நல்லா இருக்கும் என்டு நினைக்கிறேன்.
நானும் என்ர நண்பன் ஒருத்தனும் சுரிச்ல இருக்கிற ஒரு முருகன் ஆலயத்துக்கு போயிந்தனாங்கள். அங்க இருக்கிற நிர்வாகத்துக்கும் அய்யருக்கும் ஒத்து வராது. அங்க ரெண்டு குறுப் இருக்கு. ஒண்டு அய்யர் குறுப் மற்றது நிர்வாக குறுப். இந்த கோயில்ல லாபம் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிராங் என்டு கேள்வி பட்டனனான். எங்கட தமிழ் சனங்கள் கொண்டு போய் காசை இங்க கொட்ட கோயிலும் வளர தொடங்கிட்டுது. கோயில் வளர வளர நிர்வாகத்துக்கும் அய்யருக்கும் பதவி ஆசையும் வந்திட்டுது. நிர்வாகம் எப்படியாவது அய்யர் குறுப்பை வெளில அனுப்பனும் என்டு முடிவு பண்ணி அய்யர புது வருடத்தில இருந்து கோயில்ல இருந்து வெளியேற்றுறதா நிர்வாகக்சபையில முடிவெடுக்கப்பட்டது. அதுக்கு அய்யரும் சம்மதிச்சிருக்கிறாராம்.
இது தெரியாமா நானும் என்ற நண்பனும் புதுவருடம் அன்டு கோயிலுக்கு போனம். திடீரெண்டு புதிசா ஒரு அய்யர கொண்டு வந்து மற்ற அய்யர வெளீல போக சொல்லிச்சினம். பழைய அய்யர் தான் போக மட்டன் என்டு ஒரு முலையில போய் குந்திட்டார். இங்கால நிர்வாக குறுப்பும் அய்யர் குறுப்பும் தள்ளுப்பட்டு என்னமோ எல்லாம் நடந்துது. நானும் என்ர நண்பனும் ஆவலா எதிர்பார்த்துக் கொண்டிருந்தம் எவனாவது அடிபட மாட்டானுவாள என்டு. அப்ப தானே நாங்களும் கொஞ்சம் தர்மடியள் போடலாம் உவங்களுக்கு. இங்க இவளா நடந்து கொண்டிருக்க அய்யர் ஒரு முலையில ஒன்டுமே தெரியாத மாதிரி குந்திக்கின்னு இருந்திச்சு. பிறகு என்னமோ எல்லாம் நடந்து அய்யரை வெளீல அனுப்பிட்டினம்.
அதுக்குப் பிறகு அய்யர் 100 மீற்றர் தள்ளி புதிசா ஒரு கோயில ஆரம்பிச்சாரு. அதுக்கும் ஒருக்கா நான் என்ர நண்பனோட போய் இருந்தேன். அங்க புதிசா கோயில் கட்டுறதுக்கு நிதி சேகரிப்பு நடக்கு.
இவனுவளா உண்மையான கடவுள் பக்கதர்கள்?
இவனுவள சொல்லி குத்தமில்ல எங்கட சனங்கள சொல்லனும். எனக்கு தெரிந்த ஒரு தமிழர் வியாபாரம் ஒண்டு தொடங்கி நட்டத்தில போய்ட்டுது இனி கோயில் ஒன்டு ஆரம்பிக்கலாம் என்டு யோசிக்கிறன் என்டு சொன்னாரு ஏன் என்டு சொன்னா கோயில்ல தானே நல்ல வருமானம் வருது. அதுமட்டுமில்ல அது நட்டத்திலயும் போகாதாம்.
Reply


Messages In This Thread
[No subject] - by tsunami - 01-12-2005, 08:47 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 09:07 AM
[No subject] - by thaiman.ch - 01-12-2005, 10:27 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 10:36 AM
[No subject] - by thaiman.ch - 01-12-2005, 11:05 AM
[No subject] - by tsunami - 01-12-2005, 11:07 AM
[No subject] - by thamizh.nila - 01-12-2005, 11:28 AM
[No subject] - by tamilini - 01-12-2005, 04:57 PM
[No subject] - by Vasampu - 01-12-2005, 05:01 PM
[No subject] - by thamizh.nila - 01-13-2005, 04:25 AM
[No subject] - by thamizh.nila - 01-13-2005, 04:27 AM
[No subject] - by tamilini - 01-13-2005, 01:56 PM
[No subject] - by shiyam - 01-13-2005, 02:19 PM
[No subject] - by Vasampu - 01-13-2005, 04:55 PM
[No subject] - by vasisutha - 01-13-2005, 05:39 PM
[No subject] - by thamizh.nila - 01-14-2005, 05:45 AM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:27 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 03:40 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 03:43 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 05:22 PM
[No subject] - by Vasampu - 01-14-2005, 05:36 PM
[No subject] - by tamilini - 01-14-2005, 05:58 PM
[No subject] - by thaiman.ch - 01-14-2005, 09:23 PM
[No subject] - by thamizh.nila - 01-16-2005, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)