01-12-2005, 09:51 AM
இலங்கை அரசின் அனைத்து சேவைகளுக்கும் மறுத்தான் கொடுக்க வேண்டும்...
அதையும் வெளிப்படையாக நாங்கள் காட்ட வேண்டும்
இந்த அனர்த்த நேரத்திலும் தங்களுடைய இனக்குரோதத்தைவிடாது தொடர்ந்தும் மனித செயலற்று இருப்பவர்களோடு தமிழருக்கு என்ன வாழ்வு
தமிழருக்கு என்னத்திற்கு அவர்களுடைய தலைமை
தனிநாடே தீர்வு
ஈழத்திற்கு வந்து போன பிறகு தான் உண்மை விளங்குது
நான் சொன்னதாக எல்லாருக்கும் இதைச் சொல்லுங்கோ
சிங்களவரோடு வாழ முடியாது
சிங்கள தலைமை தமிழர்களை எந்தக்காலத்திலும் காப்பாற்றாது
இதை எல்லாருக்கும் சொல்லுங்கோ
நான் இன்னொருக்கால் ஈழத்திற்கு வரமாட்டன்
என்னை சபிக்காதையுங்கோ
நான் செய்ததை மன்னித்துக்கொள்ளுங்கோ
நான் சொல்லுவதைச் செய்து என்னை பிராயச்சித்தம் செய்ய பண்ணுங்கோ...

every one will die one day