01-12-2005, 08:47 AM
எனக்கு தெரியும்
இவற்றைக்கட்டுப்படுத்த நான் சிடனிக்கு வரமுடியாது ஆனால் நான் வேறு வடிவத்தில் வரவேண்டும் என்பதை இவ்வாறான சந்தர்பங்கள் என்னை தூண்டுகின்றன....
அவர்களுடைய பின்னணியைப்பாருங்கள் நிட்சயம் தங்கள் பெற்றோர்களை கூட நடுத்தெருவில் விட்டு விட்டு ஒடிவந்தவர்களாக இருப்பார்கள்.....
கோவில்களின் நிர்வாகிகளை கொஞ்சம் கவனியுங்கோ அவர்கள் பக்தர் வேடத்தில் தமிழ் இனத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்பார்கள்....
நான் பலபேரைக் கண்டனான்...
எல்லாம் கனநாளைக்கு இல்லை...

every one will die one day