01-12-2005, 05:52 AM
<span style='color:red'>France காசு கதை படித்த பின் இங்கு சிட்னியில் நடந்த ஒரு சில விடயங்களை எழுத விரும்புகிறேன்.
இடம் - சிட்னி முருகன் கோவில் [இவர் நினைச்சா ஈழத்துக்கே 1 வருடம் சாப்பாடு போட முடியும்]
நேரம் - நல்லிரவு 12
திகதி - சுனாமி நடந்து 2 நாட்களில்
கதாபாத்திரங்கள் -
கோவில் நிர்வாகத்தினர் - 25 வருடங்களிக்கு முன் அவுஸ்திரேலியா வந்தவர்கள். கிட்டடியில் வந்தவர்கள் வீடு கார் தமிழர் புணர்வாழ்வு கழகம் என்று வாழ்வதை வெறுப்பவர்கள். பொறாமை படுபவர்கள்.
5௰ தமிழ் பற்று கொண்ட இளம் பெண்கள் - 12 வயதில் இருந்து 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.உயர்பாடசாலையில் , பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள். இதுவரை இவர்களை பெற்றோர்கள் இதுவரை வெளியே செல்ல அனுமதித்ததில்லை.
அப்பெண்கலின் ஒருவரின் தந்தை.
காட்சி -
இரவு 12 மணி. பெண்கள் அனைவரும் சுனாமி நிதி சேகரிப்பத்ற்காக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் சார்பில் முருகன் கோவிலுக்கு செல்கிறார்கள். கோவில் அமைந்கிருப்பது ஒரு ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் [இரவு வேளைகளில்].
கோவில் வளாகத்தில் பெண்கள் நிற்கிறார்கள். [வாகனம் நிறுத்தும் இடம்].
கோவில் நிர்வாகத்தினல் வந்து பெண்களை வெளியேற சொல்லி, அவர்களை கோவிலுக்கு வெளியே நிற்க வைக்கிறார்கல். [ கவனிக்க பட வேண்டிய விடயம் - கோவில் வாசல் வந்து முடிவது ஒரு பெரிய சாலையில்] ஆகவே பெண்கள் இப்பொழுது நடு வீதியில்.
அப் பெண்கலின் ஒருவரின் தந்தை வருகிறார்.பெண்களை வெளியே கண்டதும் கோபம் கொள்கிறார்.நிர்வாகிகளிம் கதைக்க அவர்கள் கோவில் சட்டம் இது தான் என சொல்கிறார்கள்.
மனிதம் இல்லாத மனிதர்Kஅளுடம் என்ன கதை என நினைத்து அழும் பெண்களுடம் அவர் வெளியேறுகிறார்.
பெண்கள் ஏன் அழுதார்கள் என்ரு கேட்காதீர்கள். நிர்வாகிகளில் ஒருவர் தனது வாகனத்தை பெண்கலை இடிக்க வருவது போல செய்து விரட்டி இருக்கிறார். அத்துடன் 12 மணியில் நடு ரோட்டில் வெளியே விட்டால் அவர்கள் தான் என்ன செய்வார்கள்?
பெண்களை கோவிலுக்கு அனுப்பியதன் காறணம் - தமிழர்கள் நிறந்த இடம். கோவில். பாதுகாப்பாய் பார்ப்பர்கள்.
இதில் சம்பந்த பட்டவர்கள் யாருமெ எனக்கு வேண்டியவர்கள் கிடையாது. ஆனால் அனைவருமே அறிமுகம் ஆனவர்கள்.
எனக்கு எப்படி தெரியு எண்டு கெட்க நினைப்பவர்கள்..send me a pm. i dnt wanna pblc my name or who i am ... i can give all the details n prove. i can even let u contact the ppl who were involved [both parties].
என்னை கேட்டிங்கள் எண்டா....யாராவது ஒரு AK47தாங்களேன்.. </span>
1. இங்கி வேற்று இனத்தவரே, ஓடி வந்து பங்களிப்பு செய்யும் போது..இவர்கள் என்ன செய்கிறார்கள் பாருங்கள்?
2. அவர்களின் பெண்களை நடு நிசியில், நடு ரோட்டில் நிற்பாட்டினால் எப்படி வருந்துவார்கள்?
3. அவர்களும் தமிழர்கள் தாஅனே..எங்கள் இனத்துக்கு தானெ நிதி திரட்ட சென்றார்கள்.
4. super markets, cricket grounds, shoppign centres, churches - all allowed us to do this..EXCEPT THEM..
5. showing jealousy n dominating n such terrible time, where was mr. murugan?
இருட்டடி என்று ஒண்டு கேள்வி பட்டு இருக்கிங்களா? மனிதர்களா இவர்கள்

[size=16][b].