01-12-2005, 01:16 AM
தமிழினி..உங்க ஆசை ஆர்வம் எமக்குப் புரியுது...ஆனா சினிமா ரசிகர்களுக்குப் புரியுதில்லையே...சினிமாக்காரங்கள் சொல்லுறாங்க...ரசிகர்களின் எதிர்பார்ப்பைத்தான் தாங்கள் நிறைவு செய்ய விரும்புவதாக...!
நாங்களும் சொல்லுறம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் வில்லங்கத்தனமாக அமைவதால்தான் சினிமா வில்லங்கத்தனமாகப் படைக்க முயல்கிறது என்பதையே...!
இப்போ சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடாக தனது படைப்பை, கலைய வழங்காட்டி ரசிகர்கள் வேறு மார்க்கத்தைத் தேடி புறப்பட்டுவிடுவார்கள்...கள்ளமா இதுகளை விட கேவலங்களைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்..! (புலிகள் 90 இல் சினிமாவைத் தடை செய்து பின்னர் அதை நீக்கியதை இங்கு உதாரணமாகக் கொண்டால்..இந்த உண்மை புரியும்...!) அது பின்னர் சமூகத்தில் இதைவிடக் கேவலமான சீரழிவை உண்டு பண்ணவும் முனையலாம்...!
சினிமா நல்லதையே காட்ட வேணும் அதுதான் எங்கள் எதிர்பார்ப்பும்...ஆனால் சினிமாவைப் புறக்கணிப்பத்தால் மட்டும் இது சாத்தியம் என்று எண்ணுவது தவறு...ரசிகர்களின் தேடல்கள்...தேவைகள் நல்லவையாக அமையும் போது...சினிமாவே நல்லதத்தைதான் வழங்க வேண்டி இருக்கும்...அப்படி இல்லை என்றால் சினிமா ரசிகர்களிடம் எடுபடாமல் போய்விடும்...இப்போ புலத்தமிழர்களின் படங்களைவிட தென்னிந்திய சினிமாதான் இன்னும் ஈழத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்குச் செலுத்துகிறது...புலத்தமிழர்களின் படைப்புக்கள் நல்ல காட்சிகளுடன் வருகின்ற போதும்...ஏன் ரசிகர்கள் அதையே நாடிப் போகவில்லை...ஏன் தென்னிந்திய சினிமாவையே தேடிப் போகின்றனர்...! காரணம் ரசிகர்களின் தேவையை எதிர்பார்ப்பை புலத்தமிழர்களின் படம் வழங்கவில்லை....தென்னிந்திய படம் வழங்குவதாகவே கொள்ள வேண்டி இருக்கிறது...!
மற்றைய விடயம்...
பெரியவங்கள மதிக்கோணும் என்றீங்க...இப்ப பெரியவங்கள் சின்னவங்களை மதித்தால்தான் அவங்களுக்கு மதிப்புக் கிடைக்கும்...அதில என்னங்க தப்பிருக்கு...நீங்க சின்னவங்கள மதிக்காம எப்படி அவங்களிட்ட மதிப்பை எதிர்பார்க்க முடியும்...! ஒரு பிள்ளையை அன்பாக அழைத்து வாருங்கள்..அது வளர்ந்து எந்தச் சூழலில் வாழ்ந்தாலும் அன்பாகத்தான் அழைக்கும்...டேய் வாடா போடா என்றா...அது வளர்ந்து உங்களையும் டேய் வாடா போடா என்றுதான் சொல்லும்..இது கொடுத்து வாங்கிறது போல...!
சினிமாவில் சிகரட் அடிப்பதை பார்க்கிறீர்கள் சரி...ரசிகருக்கு சிகரட் கிடைப்பதை..கிடைக்க அவசியமானவற்றைத் தவிர்த்தால்....பார்க்கும் ரசிகர் சிகரட் அடிக்க முடியுமா...???! இல்லைத்தானே...! அதைச் செய்யுங்கள்...! அதுதான் அவசியம்...! சினிமாவிடம் அதைக்காட்டாதே என்று கெஞ்சுவதிலும் பார்க்க இதுவே பலன் மிக்கது...! இப்படித்தான் ஆடை விசயங்களும்...பெற்றோர் இல்ல பெரியவர்கள் சொல்லலாம்..இந்த ஆடை சினிமாக்குத்தான் சரி உனக்குச் சரியில்லை என்று...அல்லது அதை வாங்க தடை போடலாம்...நேரடியாகவோ மறைமுகமாகவோ அதைச் செய்யலாம்...!
இப்போ உலகில் சிகரட் விற்க... பிடிக்கத் தடை வந்தால் ரசிகர்கள் சினிமாவை பார்த்துச் சிகரட் அடிக்க முடியுமா....இல்லையல்லவா...காலப் போக்கில் சினிமாவும் அந்தக் காட்சிகளை கைவிட வேண்டி வரும்...காரணம் சமூகத்தில் அது வழக்கில் இல்லாத ஒன்றைக் காட்ட முனையாது...!
<b>எங்கள் வாதம் சினிமாவை சமூகம் தான் சீரழிக்கிறதே தவிர சமூகத்தைச் சினிமா சீரழிக்கிறது என்பது வேண்டாத குற்றச்சாட்டு....!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>