01-12-2005, 12:32 AM
இன்னொரு விடயம் என்னவென்றால் நகைச்சுவைக்காட்சிகளில் தான் இது கூட இருந்தாலும் மற்றதுகளுக்கும் குறைவில்லை.. என்னவென்றால்
பெரியவர்களை மரியாதை இல்லாமல் பேசுறது.. பெரிய வயது போனவர்களை வாடா போட டேய்... அதெல்லாம் என்ன.. இவைகளும் பாவித்தால் தான் படம் ஓடுமா..?? அதுவும் கவுண்ட மணி செந்திலின் நகைச்சுவைக்காட்சிகளில்.. சுத்த மோசம்.. பெரியவர்களை மதிக்கிறது நமது தமிழ்பண்பாடு.. ஆனால் அதை எத்தனை சினிமாவில கொல்லுறாங்க..?? ஏன் இப்ப விவேக் வடிவேலு போன்றோர் கூட அப்படி தான் பேசுறாங்க.. இதெல்லாம். சின்னப்பிள்ளைகள்.. அப்படியே அதைப்பின்பற்ற கூடியவாறு தான் அமையும். ஏதோ ஒரு படத்தில பார்த்தீபன்.. மற்றும் விஜய் போன்றவர்கள் கூட தகப்பனை வாடா போட வா போ என்று பேசினதை பாக்க கூடிய மாதிரி இருந்தது...??? இதுக்கு என்ன சொல்லுறியள்.. காதலன் காதலி கணவன் மனைவி போன்றோர் வா போ வாடா போடா அது ஓகே.. ஆனால் பெரியவர்களை அழைப்பதை என்ன என்று சொல்வது.. இதன் மூலம் என்னத்தை சொல்ல முயுல்கிறார்கள் சமூகத்திற்கு.. பெரியோரை மதியாதை என்பதையா...????
:roll: :roll:

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>