08-10-2003, 09:31 AM
kuruvikal Wrote:குறிப்பிட்ட இளைஞனை காதல் என்று காமக் கலியாட்டத்துக்கு திருமணத்திற்கு முன்னமே ஓர் பெண் அனுமதிக்கிறாள் என்றால் அவளுடைய நடத்தைக் கோலம் ஏதோ எதிர்பார்ப்புடன் அமைந்திருக்கவே வாய்ப்பு அதிகம்...எனவே இவள் வள்ளி சூழ்ச்சி செய்து அவ்விளைஞனை தனது கீழ் தரமான தந்திர வலையில் சிக்க வைத்து பின் திருமணம் என கதைவிடத்தான்...தம்பியருக்கு உண்மை விளங்கி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கடைசியில் ஆடி மாதத்தை இழுத்திருக்கிறார் போல் தெரிகிறது....இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்கள் என்றாலே மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்படவேண்டிய ஜந்துக் கூட்டம் என்பதுதான்...!
குறிப்பிட்ட இளைஞியை காதல் என்ற காமக் களியாட்டத்துக்கு திருமணத்திற்கு முன்னமே ஓர் ஆண் அனுமதிக்ிறான் என்றால் அவனுடைய நடத்தைக் கோலம் ஏதோ ஏமாற்றும் எண்ணத்துடன்் அமைந்திருக்கவே வாய்ப்பு அதிகம்...
எனவே இவன்் சூழ்ச்சி செய்து வள்ளியை த் தனது கீழ் தரமான தந்திர வலையில் சிக்க வைத்து பின் திருமணம் செய்ய மாட்டேன் என்றிருக்கிறான். அதன் பின்தான் வள்ளிக்கு உண்மை விங்கியிருக்கிறது.
இதிலிருந்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் ஆண்கள் என்றாலே மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்படவேண்டிய ஜந்துக் கூட்டம் என்பதுதான்...!
nadpudan
alai
alai

