01-11-2005, 05:40 PM
Quote:சினிமா என்பது ஒரு கலை. அதில் நடிப்பவர்கள் ஒரு கலைஞர்கள். அது அவர்களது தொழில்.ஏனுங்கோ அதை தான் சொல்லுறம்.. கலையை கலையாய் எடுங்க.. உங்கள் கவர்ச்சி கத்திரிக்காயை கொஞ்சம் குறையுங்க என்று.. கலை சழு}கத்திற்கு கருத்து சொல்லுது என்றால்.. கவர்ச்சி தான் அவை சொல்லுற கருத்தா..?? தயாரிப்பாளர்கள் சொல்லுறதை செய்கிறதுக்கு வேறை பேர் வைக்கலாமே.. நாங்கள் போர்வாட் பண்ணி பாக்கலாம் இல்லை என்றில்ல.. ஏன் அப்படி ஒரு நிலை தமிழ் சழுகத்திற்கு வரவேணும்.. பாக்கிற மாதிரி காட்டினால்.. ஏன்க போர்வாட் பண்ணணும் சொல்லுங்க.. இப்படியே எல்லாரும் போர்வர்ட் பண்ணி பலனில்லை.. அதனை தடுக்கணும் என்று தான் நாங்கள் சொல்லுறம்... ஒரு படம் வந்தாலும் ஒழுங்கானதாய் வரனும் என்கிறோம்.... ஏன்க.. மேலை நாடுகளில்.. அவங்க தங்க கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி போறாங்க.. நம்மட அக்கள் தான்.. அவையிட்டயும் கொஞ்சம் வாங்கி இவையிட்டையும் கொஞ்சம் வாங்கி தங்கடையை விட்டுக்கொண்டிருக்கினம்.. ஏன் நீங்கள் பாத்திருக்க கு}டும்.. நம்ம இலங்கையில.. சோசல் என்று ஒன்று வைப்பாங்களே.. அண்ணாமாரும் அக்காமாரும்.. எப்படி அழகாய் சாறி கட்டி.. பு}வைத்து போவாங்க.. எவ்வளவு அழகாய் இருக்கும்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

