01-11-2005, 02:56 PM
kavithan Wrote:எல்லா குருவிக்கும் வாழ்த்துக்கள்..... மோகன் அண்ணா கருத்துகளம் பகுதியில் ஏதோ ஸ்கிறிப் பிரச்சனை போல் உள்ளதுஎனக்கு ஸ்கிறிப் பிரச்சனை எதுவும் காண்பிக்கவில்லை. என்ன பிரச்சனை என்று விரிவாகத் தகவல் தந்தால் நல்லது
kavithan Wrote:அதோடு 3/4 நாட்களாக யாழ் முற்றத்தில் கருத்து களத்தில் இடம்பெறும் தலைபுக்கள் இடம்பெற வில்லை பழைய தலைப்புக்கள் தான் இருக்கிறதுஎனக்கு புதிதாக தொடங்கப்படும் கருத்துக்கள் உடனுக்குடன் முதல்பக்கத்தில் தெரிகின்றது. ஏன் உங்களுக்கு பிரச்சனையாக இருக்கின்றது எனத் தெரியவில்லை. சிலவேளை உங்கள் பக்கத்து proxy server பிரச்சனையாக இருக்கலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

