01-11-2005, 02:14 PM
அதுதான் சொன்னமே இளையவர்கள் சிந்திக்க வேண்டும் நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று...அன்றும் இளையவர்கள் தான் சாதித்துள்ளனர்...! சுனாமி பாதிப்பின் போதும் இளையவர்களே அதிகம் உதவி புரிந்துள்ளனர்...புரிந்தும் வருகின்றனர்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

