01-11-2005, 09:34 AM
Quote:அங்கு ஆயிரம் பேர் வரையில் நின்றனர். அன்றிரவு பாரிய மழை பெய்தது. ஆலயத் தினுள் சனம் உட்செல்ல முயற்சித்தபோது ஆல யம் பூட்டப்பட்டது.<!--emo&
துடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும். எனவே யாரும் வரவேண்டாமென்று கூறி ஆலயத்தைப் ப10ட்டிவிட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழு தழுது நனைந்தனர். அந்தரித்து வந்த அப் பாவி மக்களை ஆலயத்துக்குள் செல்லவிடாது தடுத்த பாதகர்களின் செயல்கண்டு மனதிற் குள் அழுகிறேன்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

