01-10-2005, 11:20 PM
kavithan Wrote:அட பாவி..... அங்காலை தமிழே சீரழியுது தமிழ் சினிமாவாலை எண்டு விவாதம் நடக்குது... அதுக்குள்ளை ஆங்கில பாட்டு போட்டு சைட் அடிக்க வெளிக்கிட்டாச்சோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கவிதன், விவாதம் நடக்கும், அது முடிய எல்லோரும் தமிழ் படம் பாக்க போறம் அது தானே உண்மை? இந்தா விஜய் நடித்த திருப்பாச்சி படம் வரும் வியாழக் கிழமை லண்டன் தியேட்டர்களில் ரிலீசாகுது. தியேட்டர் வாசலுக்கு போனால் ஒன்றுகூடலுக்கு வர அடிபடாத சனம் பட டிக்கற்றுக்கு கியூவில நிக்கிறதையும் அடிபடுறதையும் பார்க்கலாம் அதுதான் உண்மை.
அத் இருக்கட்டும் நீங்கள் பாட்டு டவுன்லோட் பண்ண ஒரு சைட் சொல்லுங்கோ. முக்கியமா Ice Cube உடைய பாட்டு வேணும். MP3 அல்லது WMA இல் கிடைத்தால் நல்லது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

