Yarl Forum
English MP3 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: English MP3 (/showthread.php?tid=5849)



English MP3 - Mathan - 01-10-2005

<span style='font-size:22pt;line-height:100%'>புதிய பழைய ஆங்கில பாடல்களை அல்லது வடிவில் தரவிறக்கம் செய்ய தளம் ஏதாவது சொல்லுங்களேன்.</span>


- kavithan - 01-10-2005

அட பாவி..... அங்காலை தமிழே சீரழியுது தமிழ் சினிமாவாலை எண்டு விவாதம் நடக்குது... அதுக்குள்ளை ஆங்கில பாட்டு போட்டு சைட் அடிக்க வெளிக்கிட்டாச்சோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanmuhi - 01-10-2005

Quote:அட பாவி..... அங்காலை தமிழே சீரழியுது தமிழ் சினிமாவாலை எண்டு விவாதம் நடக்குது... அதுக்குள்ளை ஆங்கில பாட்டு போட்டு சைட் அடிக்க வெளிக்கிட்டாச்சோ...

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:


- Mathan - 01-10-2005

kavithan Wrote:அட பாவி..... அங்காலை தமிழே சீரழியுது தமிழ் சினிமாவாலை எண்டு விவாதம் நடக்குது... அதுக்குள்ளை ஆங்கில பாட்டு போட்டு சைட் அடிக்க வெளிக்கிட்டாச்சோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கவிதன், விவாதம் நடக்கும், அது முடிய எல்லோரும் தமிழ் படம் பாக்க போறம் அது தானே உண்மை? இந்தா விஜய் நடித்த திருப்பாச்சி படம் வரும் வியாழக் கிழமை லண்டன் தியேட்டர்களில் ரிலீசாகுது. தியேட்டர் வாசலுக்கு போனால் ஒன்றுகூடலுக்கு வர அடிபடாத சனம் பட டிக்கற்றுக்கு கியூவில நிக்கிறதையும் அடிபடுறதையும் பார்க்கலாம் அதுதான் உண்மை.

அத் இருக்கட்டும் நீங்கள் பாட்டு டவுன்லோட் பண்ண ஒரு சைட் சொல்லுங்கோ. முக்கியமா Ice Cube உடைய பாட்டு வேணும். MP3 அல்லது WMA இல் கிடைத்தால் நல்லது,


- kavithan - 01-10-2005

கவிதை தோடத்தில் இருகிறதே அந்த இணைப்புக்கு போனால் தமிழ் , இந்தி, ஆங்கிலம் பாட்டுக்கள் தரவிறக்கலாம் என நினைகிறேன்

http://www.kavithan.yarl.net


- Mathan - 01-10-2005

நன்றி


- Double - 01-11-2005

www.yourmp3.net
Try this


- Mathan - 01-11-2005

kavithan Wrote:கவிதை தோடத்தில் இருகிறதே அந்த இணைப்புக்கு போனால் தமிழ் , இந்தி, ஆங்கிலம் பாட்டுக்கள் தரவிறக்கலாம் என நினைகிறேன்
http://www.kavithan.yarl.net

அதில் ஆங்கில பாடல்களை கிடைக்கவில்லையே கவிதன்?


- Mathan - 01-11-2005

Double Wrote:www.yourmp3.net
Try this

நன்றி முயற்சி செய்து பார்க்கின்றேன்.


- hari - 01-11-2005

இதை போய் பாருங்கள்
http://www.coolgoose.com/go/music


- Mathan - 01-11-2005

நன்றி hari