Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது
#1
காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது

காஞ்சிபுரம் கோவில் நிர்வாகி சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி திங்கட்கிழமை மாலை மடத்தில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதே கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக சிறையில் இருந்து வரும் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு இந்திய உச்ச நீதி மன்றம் இன்று காலை நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்த பிற்கு விஜயேந்திரரின் கைது நிகழ்ந்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர்இ விஜயேந்திர சரஸ்வதியின் சகோதரர் ரகு உட்பட பலர் சிறையில் இருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் - பிபிசி தமிழோசை
--
--
Reply


Messages In This Thread
காஞ்சி மடத்தில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் கைது - by Thusi - 01-10-2005, 06:37 PM
[No subject] - by Danklas - 01-10-2005, 07:01 PM
[No subject] - by Thusi - 01-10-2005, 07:08 PM
[No subject] - by shiyam - 01-10-2005, 09:38 PM
[No subject] - by வியாசன் - 01-10-2005, 09:46 PM
[No subject] - by tsunami - 01-12-2005, 12:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)