01-10-2005, 03:13 PM
Quote:அந்த "நான்"கள் சேர்ந்ததுதானே சமூகம்...நாங்கள்..!
ஒவ்வொரு நானும் விழி/ளிச்சுக் கொண்டால் நாங்கள் திருந்தும் சமூகம் திருந்தும்... ஏட்டுச்சுரக்காயாக் கொட்டத்தேவையில்லையேங்க...! அதுக்குத்தானே குறைச்சலே இல்ல...!
நான்களை தானுங்க விழிக்கச்சொல்லுறம்.. அதை எதிர்க்கச்சொல்லுறம்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

