01-10-2005, 01:52 PM
ஏங்க நாங்க கொழும்பிலேயே கண்டிருக்கிறம்...படத்தில வாறத விட கேவலமா யூனிபோம் போடுற பெண்கள..நீங்க வேற...தமிழ் பெண்கள் நாகரிகத்தோட இருந்தது ஒரு காலம்..இப்ப அப்படின்னா என்ன என்கிற காலம்... அப்படி என்று ஒரு பெரியவர் சொன்னது ஞாபகத்துக்கு வருகுது... ஆண்களும் தான்...அவங்களும் இப்ப ரெம்ப மாறிட்டாங்க...! தாங்களாவே நாய்ச் சங்கிலி மாட்டி நாயா அலையுறம்ன்னு சிம்போலிக்கா காட்டுறாங்க.. இதுக்கு மேல என்னங்க வேண்டிக் கிடக்கு...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நடிகைகளை ஊரப்பார்த்துத்தான் அலங்காரப்படுத்துறாங்க... ஊர் மற்ற ஊரப் பார்த்து பழகுது...மேற்கு உடையலங்காரம் இப்ப கிழக்கில கொடிகட்டிப் பறக்கேக்க...அது தப்பில்ல...! எங்க பார்வைகள் தான் மாற வேணும்...பெண்கள் என்ன ஆண்கள் என்ன எப்படியாவது உடுத்தட்டும்...படத்தில நடிப்பப் கதையப் பாத்தமா... ரசிக்க முடிஞ்சா ரசிச்சமா எண்டிட்டு நம்ம பாட்டில போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்...இதைய்யெல்லாம் விவாதித்து விவகாரமாக்கி என்னத்தைக் கண்டார்கள்...காலம் காலமாய்...நத்திங்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>