01-10-2005, 01:14 PM
படங்களில் காட்டுவது போன்று.. கல்லூரி மற்றும் பாடசாலைப்பெண்கள் ஆடை அணிவது இல்லையே.. அவர்கள் நாகரீகமாய் தான் ஆடை அணிகிறார்கள். அதை விட பாடல் காட்சிகளில் வருவது போன்று எங்கையும் ஆடை பெண்கள் அணிவது இல்லையே.. நன்னா இருக்கே உங்க கதை.. சொல்லப்போனால்.. இந்த சினிமாவில நடிகை மார் அணிகிற ஆடைகளைப்போல அணிய வேண்டும் என்று தான் நினைக்கிறாங்களோ என்னவே.. சினிமா ஒரு கலையுங்க மக்களுக்கு நாலு கருத்தை நல்ல படி சொல்லனும்.. அதை விட்டு விட்டு தமிழ் கலாச்சாரத்தையே சீரழிக்கிறதற்கு தான் அவங்க வழி வகுக்கிறாங்க.. .. சினிமாவில கு}ட அதிகம் கவர்ச்சியாய்.. தமிழ் பெண்கள் நடிப்பது குறைவு.. ஏனுங்க..????????? முப்பை இற்க்கங்கள் தான்.. றொம்ப இற்க்கம் பண்ணுறாங்க.. நடைமுறையை படம் பிடிக்கிறது என்றால்.. இந்திய பெண்கள் சாதாரணமாக நடைமுறை வாழ்வில இருப்பதை படம் பிடிச்சாலே போதுமுங்க....
அப்போ லண்டன் அவங்கட கலாச்சாரம் என்ன என்று தெரியும் தானே.. நம்மாக்கள் கு}ட அப்படி மாறிட்டு வாறாங்க என்று எல்லோரும் குற்றம் சாட்டுறாங்க... :wink:
அப்போ லண்டன் அவங்கட கலாச்சாரம் என்ன என்று தெரியும் தானே.. நம்மாக்கள் கு}ட அப்படி மாறிட்டு வாறாங்க என்று எல்லோரும் குற்றம் சாட்டுறாங்க... :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

