01-10-2005, 12:55 PM
திருடனாப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...தென்னிந்தியச் சினிமா...தென்னிந்திய சார்ப்பு நடமுறைக் கலாசாரம் சார்ந்தே பெரிதும் எழுகிறது....தமிழக பல கோடி மக்களில் ஒரு வீதம் சினிமா பார்த்தாலே போதும் ஈழத்தமிழர் பார்க்கைத் தேவையில்லை...அப்படியும் நோக்கலாம் பாருங்கோ...! அதுமட்டுமன்றி அவர்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை ஒட்டிப் படம் எடுக்கும் போது அவர்களின் சமூக நடமுறைகளை பாதிப்புக்களை படத்தில் நுழைத்துத்தான் ஆக வேண்டும்...இதற்கு அண்மையில் பாரதிராஜா பேட்டி ஒன்றில் சொன்னது பெருந்தும்.." இன்று தமிழக கிராமப் பெண்ணை தாவணி சட்டையில் காட்ட முடியாது...சுடிதாரில் காட்ட வேண்டிய கட்டாயம்..கலாசார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது... அதே போல் தான் நகரங்களைப் பிரதிபலிக்கும் போதும்...நடைமுறைகளைக் காட்டும் போதுதான் ரசிகனை கதைக்குள் இழுக்க முடியும்"...அப்படி என்பதாகச் சொல்லி இருந்தார்...! அதை தவிர்த்தால் கதாசிரியரும் தயாரிப்பாளரும் இயக்குனரும் தான் படம் பார்க்க வேண்டி வரும்...!
நடிகைகளின் ஆடையை ஏன் பாக்கிறீங்க... நீங்கள் அணியும் உடைகளை முதலில் பாருங்கள்...பின்னர் நடிகைகளை நோக்கலாம்... தமிழ் பெண்களின் அழகான நெளிந்த நீண்ட கூந்தல் இன்று கம்பியாகி இல்லையா..சவுக்குப் போல... நாட்டிலேயே பெண்களும் ஆண்களும் நடிக நடிகைகளாக உலாவரும் போது படத்தில் மட்டும்...நடிகைகள் என்னத்தப் பெரிசா உடுத்திட்டாங்க என்றீங்க...என்னத்தை பிறம்பா நடிச்சுக்காட்டீட்டாங்க என்றீங்க...ஒன்றும் வேணாம் சுத்த ஆங்கிலப் படம் பார்க்க வேணுமா...லண்டன் வீதிகளில் நடந்து போனாலே மொடேன் மல்ரி கல்சர் படம் பார்க்கலாம்....அப்படி இருக்கு நாட்டு நிலமை..இதுதான் உண்மை நிலை... எங்கும் இதுதான் நிலை....! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>