01-10-2005, 12:49 PM
இவரைப்பற்றிய எச்சரிக்கையை நேற்றுப்பார்த்தபோது புரியாதது இன்று புரிந்து விட்டது அவர் எழுத்தைப் பார்த்ததும். தம்பி லக்பொர எதையும் அழிப்பது சுலபம். ஆக்குவது இலகுவான விடயமல்ல. ஏதாவது ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபடுவது நல்லது
glad
glad

