01-10-2005, 09:43 AM
சுனாமிக்குப்பிறகு இலங்கை அரசியலில் கடும் தில்லுமுள்ளு நடக்குது பாருங்கோ..
மீடியாக்கள் எல்லாவற்றையும் (பிரபலமான) இலங்கையை கட்டி எழுப்புவம் என்று சொல்லிப் பிரச்சாரமும்....
சிலதுகளில் (வாலுகளினுடைய) எதிர் பிரச்சாரமும்...
அமெரிக்காவினுடையதில் புழுகியும் (வழமைக்குமாறா) செய்திகள் விடுகினம்...
உலகத்தமிழரை பப்பாவில் ஏத்திப்போட்டு பிறகு ஏதாவது செய்யப்போகினம் போல இருக்கு...
அமெரிக்காவில் தமிழரைப்புழுகி செய்தி விடுகினம் என்றால் இத்தனை நாளும் என்ன சொய்துகொண்டு இருந்நதவையாம்..
அப்ப தடையை ஒருக்கால் எடுக்கிறது தானே?
அனானை ஒருக்கால் போகச்சொல்லுறது தானே?
அதுகள் செய்யமாட்டினம்
சொளியன் குடும்பி சும்மா ஆடாது...
தம்பி லக்பெரவை இணையத்தில் அனுப்பி உலகத்தமிழரையும் திசை திருப்பப்பார்கினம் போல இருக்கு...
லக்பெர போல தமிழர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அமெரிக்காவில் நினைக்கிறது பிரபஞ்சத்தில் இருக்கிறது எனக்கு தெரியாதா என்ன?
தம்பி லக்கொர பையை கட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகப்பாரும்
(கொர என்றால் சிங்களத்தில் என்ன தெரியுமோ?)

every one will die one day