01-10-2005, 08:02 AM
Quote:நிறை மட்டும் எல்லாரும் சொல்லைக்க இவன் குரை கள சுட்டிக்காட்டினா தப்பேதம்பி லக்புர ! ஒவ்வொரு மனிதனிடமும் நிறை குறை இருக்கத்தான் செய்யும் அதை சுட்டிக்காட்டுவது தப்பில்லை, ஆனால் உமது பெயரிலும் நீர் யாருக்கோ வால் பிடிக்க போட்டுள்ள கொடியிலும் இருந்து தெரிகிறது, நீர் குறை மட்டும் பிடிக்க வந்தவர் என்று ! சரி சரி நடக்கட்டும் வாழ்த்துக்கள் ! வால் பிடித்து வளமுடன் வாழ்க!

