01-10-2005, 07:31 AM
லக்பொற ஏன் யாழ் இற்கு வந்தவர் என்று தெரியுமோ? இப்ப இலங்கையில் சுனாமிக்குப்பிறகு புதிய அரசியல் கலாச்சாரம் தொடங்கி இருக்கினம்.
எல்லா மீடியாக்களிலும் இதைத் தான் இப்ப கதைக்கினம். இவ்வளவு காலமும் இல்லாத சகோதரத்துவ நினைப்பு வந்திருக்கு
எல்லா மீடியாக்களிலும் இதைத் தான் இப்ப கதைக்கினம். இவ்வளவு காலமும் இல்லாத சகோதரத்துவ நினைப்பு வந்திருக்கு
every one will die one day