01-10-2005, 04:14 AM
வணக்கம் நண்பர்களே,
இது... பாசம். என்னா மாதிரி பொளியுரீங்க. அனல் பறக்குதுங்கோ.....இப்படியே எல்லோரும் பாசத்தோடு என்றும் இருக்கணும்.
கீழே, இதுவும் ஒரு வகை பாசமுங்க....
ஒரு கூட்டு புலியாக ஒரு கூட்டு புலி வந்து பாடும் பண் பாடும்,
இரை தேடி பறந்தாலும், திசைமாறி பிரிந்தாலும் கூடும், ஒன்று கூடும்,
என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்.
செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம்
நாங்கள் எதிர் பாராமல் வெள்ளம் வரலாம்
கொள்கை அதை மீறாமல்
நேர்மை அது மாறாமல்
நாளும் நடை போடுங்கள், ஈழம் பெறலாம்.
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை
உன் நாட்டுக்காய் வாழ்வதே வாழ்க்கயட.
எண்ணங்கள் உயர்வானால்,
வெற்றிகள் உனதாகும் நாளையட.
ஒரு கூட்டு புலியாக ஒரு கூட்டு புலி வந்து பாடும், பண் பாடும்
இரை தேடி பறந்தாலும் திசை மாறி பிரிந்தாலும் கூடும், ஒன்று கூடும்
என்னென்ன தேவைகள், அன்ணனை கேளுங்கள்.