01-10-2005, 03:29 AM
வணக்கம் கவிதன்,
அவங்களுக்கு (அரசாங்கத்துக்கு, புரியாதமாதிரி நடிக்கிறதுகளுக்கு) புரியவில்ல சரி. அப்படியாயின் எதர்க்கு ஜனாது பாதி எண்டு சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தில ஊர் சுத்துறா? மக்களுடய கஸ்ர துயரங்கள யாரட்ட போச் சொல்லுறது?? கோபி அன்னானட்டயா? ஐயோ பாவம் அவரயுமெல்லே வெருட்டி போட்டா. அண்ணன் பயந்தெல்லே போயிட்டாராம். அவரும் என்ன செய்யிறது. அவர் என்ன முன்ன பின்ன பொய் சொல்லி பளக்கம் உண்டோ, அடிதடிதான் அவருக்கு டெரியுமோ. இங்க வந்து பாதாதானே இது தேவதை இல்ல தேவாங்கு எண்டு.
இப்படிக்கு
விதுரன்