![]() |
|
சுனாமி பற்றிய எச்சரிக்கயும், அரசாங்கத்தின் நடவடிக்கையும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: சுனாமி பற்றிய எச்சரிக்கயும், அரசாங்கத்தின் நடவடிக்கையும் (/showthread.php?tid=5893) |
சுனாமி பற்றிய எச்சரிக்கயும், அரசாங்கத்தின் நடவடிக்கையும் - Mathuran - 01-08-2005 சுனாமி புவி நடுக்கத்தை ஒரு நிறுவனம் எவ்வாறோ தொரிந்து. இத்தகவலை உடனடியாக இலங்கை அரசிற்க்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் தொலைபேசியில் ஜனாதுபதியின் அலுவலகத்திற்கு அழைப்பை மேற்கொண்டார் றிங்.... றிங்றிங்..... றிங்...றிங்.... றிங்றிங்.... றிங்..... றிங்.....றிங்றிங்................. ஜனாதுபதியின் அலவலக நிர்வாகி ஒருவர் : கலோ! யெஸ், சொல்லுங்க. தகவல் கொடுப்பவர் : ஜனாதுபதி கிட்ட ஒரு முக்கியமான விடயம் பேசணும் ஜனாதுபதி நிர் : அவர் வெளியூர் போயிருக்காருங்க, முடிஞ்சா பிரதமர தொடர்பு கொள்ளுங்க. த-கொ : சரிங்க றிங்..... றிங் றிங்.... றிங்.................... பிரதமர் அலுவலகம் : கலோ, நீங்க யாருங்க? த-கொ: பிரதமர் கூட பேசலாமுங்களா? பி-அ : பிரதமர் உடல் பயிற்சி பண்ணிகிட்டு இருக்கார், அப்புறமா பேசுங்களேன். த-கொ : இது கொஞ்சம் அவசரமுங்க. பி-அ : எதுவா இருந்தாலும் அப்புறமா பேசுங்க. 2 நிமிடம் களித்து மீண்டும் தொடர்பு கொள்கின்றார் றிங்... றிங் றிங்..... பிரதமர் : கலோ! த-கொ : பிரதமருங்களா? பிரதமர் : ஆமா, சொல்லுங்க.. த-கொ : பிரதமர் அவர்களே! இந்தோநேசியாவில் இருந்து சுனாமி இலங்கயை நோக்கி வருதாக தகவல் எமக்கு கிடத்துள்ளது. இன்னும் இரண்டு மணியளவில் சுனாமி இலங்கயை வந்தடையும். பிரதமர்: சரிங்க நான் பதுகிறேன். த-கொ: சரிங்க பிரதமர்: சில்வா! சில்வா : என்னங்க. பிரதமர் : யாரோ சுனாமி எங்கிறவர் இந்தோநேசியாவில இருந்து இன்னும் இரண்டு மணிதியாலதால இங்க வாறாங்களாம். விமான நிலயதுக்கு போய் அவர கூடிட்டு வா. சில்வா: சரிங்க ஐயா. சில்வா ஒரு அட்டையில் சுனாமி என்று எளுதி அதை ஏந்திய வாறு விமான நிலயத்தில் நிற்கின்றார். சுனாமி தன் வேலய காட்டி விட்டது. நாடும் அரசியல் வாதிகளும் பொறுப்புடன் நடந்திருந்தால் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். சுனாமி அலை உருவாகிய தகவலை சரியான நேரத்தில் சொல்லி இருந்தால் இந்த அனர்த்தத்தில் இருந்து பல உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கலாம் அல்லவா? போருக்கு செலவிட்ட பணத்தில் ஒரு பகுதியையேனும் இப்படியான சமிஞ்ஞைகளை காட்டும் கருவிகளிற்கு பயன் படுத்தி இருந்தால் எவ்வள்வு நன்றாக இருந்திருக்கும். - shanmuhi - 01-08-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 01-08-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 01-08-2005 இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு சிறுகிராமத்திற்கு இந்த தகவல் கிடைத்து கிராமவாசிகள் வெளியேறியிருக்கிறார்கள். அதனால் அந்த கிராமத்தில் சொத்து இழப்பை தவிர உயிர் இழப்புகள் இல்லையாம். இந்தோனேசியாவில் புவிநடுக்கம் வந்தவுடன் வெளிநாட்டில் இருக்கிற ஒருவர் தகவலை தன் கிராமமக்களுக்கு தெரிவித்து அவர்களை காப்பாற்றியிருக்கிறார்.. இப்படி நேற்று தீபம் செய்தியில் சொன்னார்கள். உண்மைத்தன்மை தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.. - Mathuran - 01-09-2005 வணக்கம் அக்கா, பாதியளோ ஒரு தகவல் எத்தின உயிர்கள காப்பாத்தி இருக்கெண்டு. அதுதான் சொல்லுறது ஒரு நாட்டுகோ இல்ல வீட்டுகோ தேவையானவற்ற கடன் பட்டு எண்டாலும் வைச்சிருக்க வேணும். இது இலங்கை என்ன செய்யுதெண்டால், நாட்டுக்கு எது தேவை இல்லையோ அவற்றினை எல்லாம் மூட்ட மூட்டயாக வைசிருந்தால். மக்கள எப்படி காப்பாதுவினம். அவயளுக்கு கொல்லத்தான் தெரியும் காப்பாத்தத்தெரியாது. அன்புடன் விதுரன் - kavithan - 01-09-2005 எங்களுக்கு புரியுது அவங்களுக்கு அதாவது அரசாங்கத்துக்கு புரியலையே...? சாதாரண விடயங்களையே புரியாதவங்கள் எப்படி இதை எல்லாம்..? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathuran - 01-10-2005 வணக்கம் கவிதன், அவங்களுக்கு (அரசாங்கத்துக்கு, புரியாதமாதிரி நடிக்கிறதுகளுக்கு) புரியவில்ல சரி. அப்படியாயின் எதர்க்கு ஜனாது பாதி எண்டு சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தில ஊர் சுத்துறா? மக்களுடய கஸ்ர துயரங்கள யாரட்ட போச் சொல்லுறது?? கோபி அன்னானட்டயா? ஐயோ பாவம் அவரயுமெல்லே வெருட்டி போட்டா. அண்ணன் பயந்தெல்லே போயிட்டாராம். அவரும் என்ன செய்யிறது. அவர் என்ன முன்ன பின்ன பொய் சொல்லி பளக்கம் உண்டோ, அடிதடிதான் அவருக்கு டெரியுமோ. இங்க வந்து பாதாதானே இது தேவதை இல்ல தேவாங்கு எண்டு. இப்படிக்கு விதுரன் - Mathuran - 01-10-2005 வணக்கம் கவிதன், அவங்களுக்கு (அரசாங்கத்துக்கு, புரியாதமாதிரி நடிக்கிறதுகளுக்கு) புரியவில்ல சரி. அப்படியாயின் எதர்க்கு ஜனாது பாதி எண்டு சொல்லிக்கொண்டு மக்கள் பணத்தில ஊர் சுத்துறா? மக்களுடய கஸ்ர துயரங்கள யாரட்ட போச் சொல்லுறது?? கோபி அன்னானட்டயா? ஐயோ பாவம் அவரயுமெல்லே வெருட்டி போட்டா. அண்ணன் பயந்தெல்லே போயிட்டாராம். அவரும் என்ன செய்யிறது. அவருக்கு என்ன முன்ன பின்ன பொய் சொல்லி பளக்கம் உண்டோ? இல்ல அடிதடிதான் அவருக்கு டெரியுமோ? பாவம் அந்த மனுசன் இங்க வந்து பாத்தாதானே, இது தேவதை இல்ல தேவாங்கு எண்டு அவருக்கு புரிஞ்சது. இப்படிக்கு விதுரன் |