01-10-2005, 02:38 AM
வணக்கம் நண்பர்களே,
அண்ணன் ஊமை சொல்வைதை போல நடந்து கொண்டால் நல்லது. மற்றது ஒரு முக்கியமான விடயம். லக்பெர போன்றவர்களுடன் பேசி காலத்தினை விரயமாகாதீர்கள் நண்பர்களே. வீம்புக்கு மண் அள்ளி தின்கிற கூட்டதில் ஒருவர் போல் பேசுகின்றார். அவரிடம் போய், ஏன் வீண் வாதம் செய்கின்றீர்கள்.
சரி வேறென்ன்ன.. மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
விதுரன்