01-10-2005, 02:32 AM
Mathan Wrote:என்ன புது குண்ட தூக்கி போடுறீங்கள்?களத்தில் பலவகை கணக்கு எல்லாம் போட்டினம். நான் எல்லாவற்றையும் கூட்டி கழிச்சு பார்த்தால் இப்படி விடை வருகுது. நான் என்ன செய்வது எல்லாம் அவன் செயல். :roll: :roll: :roll: :roll:

