Yarl Forum
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938)

Pages: 1 2 3 4 5 6 7 8


புதிய மட்டுறுத்துனர்கள் - Mathan - 01-05-2005

புதிய மட்டுறுத்துனர்கள் யாழினி (புலம், சிந்தனைக் களம் மற்றும் இளைப்பாறுங்களம்) கவிதன் (அறிவியற் களம்)இருவருக்கும் வாழ்த்துக்கள். கள உறுப்பினர்கள் அவர்களை வரவேற்று ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றேன்.


- KULAKADDAN - 01-05-2005

வாழ்த்துகள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- hari - 01-05-2005

இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!


- Nada - 01-05-2005

இருவருக்கும் என்வாழ்த்துக்கள்


- tamilini - 01-05-2005

இருவருக்கும் வாழ்த்துக்கள்...


- kuruvikal - 01-05-2005

வாழ்க உங்கள் பணி...கவிதனைத் தெரியும்....யாரந்தத் யாழினி...சரி அதுவேன் நமக்கு...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink:


- Mathan - 01-05-2005

யாழினி குறித்து முழுமையாக தெரியவில்லை. இந்த பதிவை பார்த்தே தெரிந்து கொண்டேன். இதோ இணைப்பு ....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...der=asc&start=0


- kuruvikal - 01-05-2005

அவங்க யாராகவும் இருக்கட்டும்...கடமையை சரியாச் செய்தால் சரி...! Idea

கடந்த காலத்தில் கள நிர்வாகத்தில் குறிப்பாக மட்டுறுத்தினர்களில் சிலரின் செயற்பாடுகள் நடுநிலைக்கு அப்பால் இருந்தமை விவாதத்துக்குரியதாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது...அதே தவறைப் புதியவர்களும் செய்யாமல் இருக்க முயற்சிப்பதற்கா...! :!:


- hari - 01-05-2005

Mathan Wrote:யாழினி குறித்து முழுமையாக தெரியவில்லை. இந்த பதிவை பார்த்தே தெரிந்து கொண்டேன். இதோ இணைப்பு ....
http://www.yarl.com/forum/viewtopic.php?t=1971&postdays=0&postorder=asc&start=0
இந்த இணைப்பில் யாழினி அவர்களை பற்றி அறிய பெரிசாக ஒன்றுமில்லையே??


- tamilini - 01-05-2005

Quote:அவங்க யாராகவும் இருக்கட்டும்...கடமையை சரியாச் செய்தால் சரி...!

கடந்த காலத்தில் கள நிர்வாகத்தில் குறிப்பாக மட்டுறுத்தினர்களில் சிலரின் செயற்பாடுகள் நடுநிலைக்கு அப்பால் இருந்தமை விவாதத்துக்குரியதாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது...அதே தவறைப் புதியவர்களும் செய்யாமல் இருக்க முயற்சிப்பதற்கா...!
Idea


- yalini - 01-05-2005

எல்லோரது வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shanmuhi - 01-05-2005

இருவருக்கும் வாழ்த்துக்கள்...


- sinnappu - 01-05-2005

வாழ்த்துக்கள் பிள்ளையள் நல்லா நேர்மையா செய்யுங்கோ சரியோ????

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இருக்கட்டும் கவிதன் தெரியும் அது யார் யாழினி
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-05-2005

Quote:இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-05-2005

kuruvikal Wrote:அவங்க யாராகவும் இருக்கட்டும்...கடமையை சரியாச் செய்தால் சரி...! Idea

கடந்த காலத்தில் கள நிர்வாகத்தில் குறிப்பாக மட்டுறுத்தினர்களில் சிலரின் செயற்பாடுகள் நடுநிலைக்கு அப்பால் இருந்தமை விவாதத்துக்குரியதாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது...அதே தவறைப் புதியவர்களும் செய்யாமல் இருக்க முயற்சிப்பதற்கா...! :!:

அப்படி போடுங்கோ.. புதிய மட்டுறுத்தினர்களே கவனத்தில் கொள்ளூங்கள்


- Mathan - 01-06-2005

kavithan Wrote:
Quote:இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


:?: Idea


- yalini - 01-06-2005

Quote:அது யார் யாழினி

இந்த களத்தில ஒரு உறுப்பினர் தான் Idea


- kuruvikal - 01-06-2005

yalini Wrote:அது யார் யாழினி

இந்த களத்தில ஒரு உறுப்பினர் தான்

என்ன பதிலில அதிகாரம் தொனிக்கிறாப் போல இருக்கு...!

இந்தக் களத்தில் சக உறுப்பினர்.. அப்படி என்று போடுங்க...! :wink:


- yalini - 01-06-2005

Quote:என்ன பதிலில அதிகாரம் தொனிக்கிறாப் போல இருக்கு...!
இது அதிகார தொனியா.. ?? :| Cry


- kuruvikal - 01-06-2005

ஒரு... நான்... எனது.... இதுகள் கொஞ்சம் அதிகாரம் தொனிக்கிற சொற்கள் தான்.... சரி சரி அழாதேங்க... பிறகு குருவிகள கத்தரி கொண்டு கத்தரிக்க வெளிக்கிட்டுடுவியள்...! 8) :wink: