01-10-2005, 02:12 AM
ஐயா நீர் ஒளிப்பு மறைப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகளைக் கேட்டு இங்குவந்து எழுதினால் அது நாகரீகமாகுமா?. அவையள் இப்ப கரணம் அடிச்சு உம்முடைய மானத்தை வாங்கிவிட்டினம் பிறகு என்ன முகத்தோடு இங்கு வந்ததுமல்லாமல் நாகரீகமும் பேசுகிறீர். எல்லாம் நேரம்தான். நீர் அவதுர்று பரப்பிக்கொள்ள களத்தில் இடம் கொடுப்பர்கள் என்று எதிர்பார்த்தீரா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

