01-09-2005, 09:00 PM
Vaanampaadi Wrote:ஆனால் தூரதிஷ்டவசமாக, இப்ப இந்த ஐக்கிய நாடுகள் சபையும் அதன் செயலாளர் நாயகமும் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாகிவிட்டனர். சுமார் இரண்டுமாதங்களுக்கு முன்னர் இதே கொபி அனானை பதவியில் இருந்து அப்புறப்படுத்த அமெரிக்காவால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ரஷ்யா,பிரான்ஸ் உட்பட பல நாடுகள் கண்டித்ததன் பின்னர் அமெரிக்கா "கொபி அனானை அப்புறப்படுத்த நாம் முயலவில்லை. இது ஒரு வதந்தி" என்று சொல்லி சமாளித்துவிட்டது
[/b]
ஆம்..... இந்தச் செய்தியை அடுத்து திரு கோபி அன்னான் அவர்கள் பீபீசி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை வழங்கினார். அதிலே அவர்கள் கோபி அன்னானை நோக்கி உங்களை பதவியிலிருந்து தூக்க திரை மறைவில் முயற்சிகள் நடைபெறுகிறதே என வினாவ, அவர் அதற்கு அளித்த பதில்........ "எனக்கு இன்னும் நிறைவேற்றுப் பணிகள் நிறைய உள்ளன இவற்றினை முடித்த பின்னர் தான் நான் ஓய்வு பெறுவேன். அப்படி இனியில்லை என்று யாராவது வெளியேற்ற நினைத்தால் அதன் படி நான் வெளியேறத் தயாராக உள்ளேன்". இவ்வாறு அவர் தனது வகுத்தெரிச்சலைக் கொட்டித்தீர்த்தார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

