01-09-2005, 06:54 PM
வணக்கம் அக்கா,
பாதியளோ ஒரு தகவல் எத்தின உயிர்கள காப்பாத்தி இருக்கெண்டு. அதுதான் சொல்லுறது ஒரு நாட்டுகோ இல்ல வீட்டுகோ தேவையானவற்ற கடன் பட்டு எண்டாலும் வைச்சிருக்க வேணும். இது இலங்கை என்ன செய்யுதெண்டால், நாட்டுக்கு எது தேவை இல்லையோ அவற்றினை எல்லாம் மூட்ட மூட்டயாக வைசிருந்தால். மக்கள எப்படி காப்பாதுவினம். அவயளுக்கு கொல்லத்தான் தெரியும் காப்பாத்தத்தெரியாது.
அன்புடன்
விதுரன்