08-09-2003, 11:47 PM
Alai Wrote:Alai Wrote:[quote=kuruvikal]காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> http://thatstamil.com/news/2003/08/06/marriage.html
இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் வந்தது.
வழுக்கி விழுந்தது இரண்டு பேருந்தான்.
நீங்கள் கதைக்கிற விதத்தைப் பார்த்தால்
வள்ளி சக்திவேலை இழுத்து விழுத்தின மாதிரியெல்லோ தெரியாது.
குருவி கட்டுரையை சரியா வாசிச்சு உள் வாங்குங்கோ.
அதுக்குப் பிறகு தலைப்பையும் உங்கட பக்கம் சார்ந்த கருத்தையும் எழுதுங்கோ.
அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால்
அதுக்கு நீங்கள் வக்காலத்து வேறை.
இப்படியானவர்களுக்கு வக்காலத்து வாங்க
உங்களுக்கு வெட்கமாயில்லை............???
நாங்கள் நல்லா வாசித்துத்தான் எழுதினனான்கள்..பெண்களிலும் தந்திரசாலிகள் மிக அதிகம் ...இப்படி ஆண்களை தங்களின் கீழ் தரமான நடவடிக்கை வலையில் சிக்க வைத்து தாங்கள் புளியங் கொப்பு பிடிக்கிறது என்று சொல்லி செயல்படுவதாக அறிந்திருக்கிறோம்....! ஏன் அந்த வகையில் இதை நோக்க முடியாது...குறிப்பிட்ட இளைஞனை காதல் என்று காமக் கலியாட்டத்துக்கு திருமணத்திற்கு முன்னமே ஓர் பெண் அனுமதிக்கிறாள் என்றால் அவளுடைய நடத்தைக் கோலம் ஏதோ எதிர்பார்ப்புடன் அமைந்திருக்கவே வாய்ப்பு அதிகம்...எனவே இவள் வள்ளி சூழ்ச்சி செய்து அவ்விளைஞனை தனது கீழ் தரமான தந்திர வலையில் சிக்க வைத்து பின் திருமணம் என கதைவிடத்தான்...தம்பியருக்கு உண்மை விளங்கி மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கடைசியில் ஆடி மாதத்தை இழுத்திருக்கிறார் போல் தெரிகிறது....இதிலிருந்து இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் பெண்கள் என்றாலே மிகவும் ஜாக்கிரதையாக அணுகப்படவேண்டிய ஜந்துக் கூட்டம் என்பதுதான்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

