01-09-2005, 04:38 PM
<b>யேர்மனியில் நீலக்கடவுச்சீட்டு வைத்திருப்போர் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். </b>
யேர்மனியிலுள்ள ஒபகவுசன் நகர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து முன்னர் அரசியல் தஞ்சம் கேட்டு நீலக்கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களை ஒரு வருடத்திற்குத் திருப்பி அனுப்பமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதனால் ஜேர்மனிய ஓபகவுசன் நகரத்தில் வசித்துவரும் பல நூறு ஈழத்தமிழ் உறவுகளுக்கு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் எத்தகைய பாதிப்புகளும் உடனடியாக ஏற்படாது என அறியமுடிகிறது. இதேநேரம் பிறமாவட்டங்கள் சிலவற்றில் தொடர்ந்தும் நீலக்கடவுச்சீட்டுள்ளோர் பல் நாடுகடத்தப்பட்டு வருகின்றமை ஈழத்தமிழ் உறவுகளால் கவனிக்கபடவேண்டுமென்று ஜேர்மனிய சட்ட உதவியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நன்றி: nitharsanam