08-09-2003, 03:43 PM
விடுதலை கீதங்கள் எம் உணர்வுடனானது. களத்திலிருந்து புலத்திலிருக்கும் எமக்கு அனுப்பப்படும் செய்தியாக எம் உள்ளத்து உணர்வுகளைத் தூண்டுவதாக அமைபவை. இந்தப் பகுதியை பொழுது போக்குப் பகுதியிலிருந்து எடுத்து தமிழீழப் பகுதியுடன் இணைத்தால் என்ன? இது பொழுது போக்கிற்காக கேட்கும் பாடல்கள் அல்ல என நினைக்கின்றேன். சம்பந்தப்பட்டவர்கள் ஆவனை செய்வார்களா?
ஓன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஓன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

