01-08-2005, 02:52 PM
இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு சிறுகிராமத்திற்கு இந்த தகவல் கிடைத்து கிராமவாசிகள் வெளியேறியிருக்கிறார்கள். அதனால் அந்த கிராமத்தில் சொத்து இழப்பை தவிர உயிர் இழப்புகள் இல்லையாம். இந்தோனேசியாவில் புவிநடுக்கம் வந்தவுடன் வெளிநாட்டில் இருக்கிற ஒருவர் தகவலை தன் கிராமமக்களுக்கு தெரிவித்து அவர்களை காப்பாற்றியிருக்கிறார்.. இப்படி நேற்று தீபம் செய்தியில் சொன்னார்கள். உண்மைத்தன்மை தெரியாது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


