08-09-2003, 09:51 AM
தகவலுக்கு நன்றி மதிவதனன்.
வழக்கமாக ஏதாவது எழுதினால் அடியிலே சிரித்துவிட்டுப் போவீர்கள். இன்று என்ன கேள்விகளோடை முடித்திர்க்கின்றீர்கள்.?
[quote]''சென்னையைப் பொறுத்தவரை 'பாம்பே‘ நாகேஸ்வரராவ், விகாஸ் ரெட்டி, நிரஞ்சன் குமார், சோனா லட்சுமி, 'கன்னட‘ பிரசாத், 'டெய்லர்‘ ரவி.. என்ற ஆறுபேர்தான் விபசார உலகின் அசைக்க முடியாத தாதாக்கள். இவர்களிடமிருந்துதான் பெண்கள், சின்ன தாதாக்களுக்கு சப்ளை ஆகிறார்கள். உலகில் எந்த நாட்டுப் பெண் வேண்டும் என்று கேட்டாலும் சப்ளை செய்யும் அளவுக்கு மெகா புரோக்கர்கள்தான் அந்த ஆறு பேரும்
அடப் பாவிகளா? குடும்பப் பெண்ணுகளைக் கூட ஒழுங்கா வாழவிடமாட்டீங்களா?
இந்தத் தாதாக்களை முதலிலை ஒழித்துக்கட்ட வேண்டும்.