01-08-2005, 01:55 AM
அன்பு வணக்கம் நண்பர்களே,
இப்போ பிரச்சினை ஐஸ் அக்கா இல்ல. பிரச்சினை ஐஸ் அக்கா பணம் கொடுத்தாவா இல்லயா எங்கிறதுதான் பிரச்சினை. நீங்க தலைப்பை விட்டு எங்கயோ போறிங்க.
அப்போ வரட்டா.
அன்புடன்
விதுரன்