08-09-2003, 08:51 AM
Alai Wrote:http://www.vikatan.com/jv/2003/aug/1008200...03/jv0404.shtmlAlai Wrote:[quote=kuruvikal]காதல் செய்து கர்ப்பம் வாங்கி...தந்திரம் செய்து தாலி வாங்கி.... இணைப்பைப் பார்க்கவும்.. :twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> http://thatstamil.com/news/2003/08/06/marriage.html
இண்டைக்குத்தான் வாசிக்க நேரம் வந்தது.
வழுக்கி விழுந்தது இரண்டு பேருந்தான்.
நீங்கள் கதைக்கிற விதத்தைப் பார்த்தால்
வள்ளி சக்திவேலை இழுத்து விழுத்தின மாதிரியெல்லோ தெரியாது.
குருவி கட்டுரையை சரியா வாசிச்சு உள் வாங்குங்கோ.
அதுக்குப் பிறகு தலைப்பையும் உங்கட பக்கம் சார்ந்த கருத்தையும் எழுதுங்கோ.
அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால்
அதுக்கு நீங்கள் வக்காலத்து வேறை.
இப்படியானவர்களுக்கு வக்காலத்து வாங்க
உங்களுக்கு வெட்கமாயில்லை............???
அவனுக்குத்தான் ஏமாத்துற புத்தி எண்டு பார்த்தால் :?: :?: :?:
Truth 'll prevail


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->