01-07-2005, 03:39 PM
நீங்கள் கனக்க குளம்புகிறீர்கள் நிதர்சனம் பற்றிய செய்திகள் கொஞ்சம் தெரிந்து கொண்டுள்ளேன். முழுவதையும் உடனடியாக சொன்னால் சுவாரசியம் குறைந்துவிடும் முதலில் நீங்கள் என்ன தெரிந்து கொள் விருமபுகிறீர்கள். நிதர்சனததை நடத்துபவரையா? அல்லது நிதர்சனத்துக்கும் நீங்கள் எதிர்பார்கஇகமுடியாத ஒரு ஊடகத்துக்கும் உள்ள தொடர்பையா? கதவுகளுக்குள்ளை நடந்த பிரச்சனையை வெளியே கொண்டுவரவேண்டியது அவசியம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

