Yarl Forum
நிதர்சனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: நிதர்சனம் (/showthread.php?tid=6003)

Pages: 1 2


நிதர்சனம் - Thevajani - 12-31-2004

நிதர்சனம்நிதர்சனம் செய்திதளம் புலிக்கு எதிர் என்டாங்கள் ஆனால் அவங்களின் செய்தி தளத்தைதான் நம்பி ஏ.எவ்.பி என்ட சர்வதேச ஊடகம் தனது செய்தி தளத்திலும் பாகீஸ்தான் தேசிய ஊடகத்திலும் சிபிசி கனடாவிலும் இந்தியாவின் பதுடில்லை தொலைகாட்சியிலும் எம.எஸ்.என். இந்தியாவிலும் கிளிப்லிங் அமரிக்காவிலும் இராணுவ தந்திரோபாய தளம் ஒன்றிலும் ஈ.பி.டி.பி செய்தி .இஸ்தாபனத்திலும் தமிழஒன்லையினிலும் ஏ.பி.சி லோக்கல் அவுஸ்ரேலியாவிலும்

இனைப்பு கொடுத்த உடனுக்குடன் தமிழள் செய்திகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருவதுடன் தங்கள் தளங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து இனைப்பும் கொடுத்து எல்லாரையும் போய் பார்க்கவும் விட்டிருக்கிறாங்கள் பல செய்திகளும் அவர்களின் செய்தியினை ஆதாரப்படுத்தி வெளிவருகிறது

ஆனால்......

புதினத்திலும் முக்கியமாக தமிழ்நாதத்திலும் இதன் இனைப்பு கொடுக்கப்பட இல்லை முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை ஏன் யாழ் களத்திலோ அல்லது தமிழ் தேசியம் கதைக்குற பல தமிழ் தளங்களிலை இந்த தளத்துக்கு மன்னுருமையும் இல்லை ஆகக்குறைந்தது லிங்கம் இல்லை

தளம் தனது சேவையை சரியாக செய்ததானால்தானே இவ்வளவு உலக ஊடகங்களும் அல்யசீறாமாதிர லிங்கொடுக்க

இந்த தமிழர்கள் சொல்லும் பதில்.

************


- sethu - 12-31-2004

http://pakistantimes.net/2004/12/27/top.htm


- sethu - 12-31-2004

http://www.cbc.ca/cp/world/041226/w122678.html


- sethu - 12-31-2004

http://autofeed.msn.co.in/pandorav3/output...b773b36491.aspx


- sethu - 12-31-2004

http://www.kiplinger.com/news/XmlStoryResu...bb40023903e2150


- sethu - 12-31-2004

http://apnews.fimc.net/showarticlewptf.asp...dlines=1&show=4


- sethu - 12-31-2004

http://abclocal.go.com/kabc/news/122604_nw...esia_quake.html


- sethu - 12-31-2004

http://asia.news.yahoo.com/041228/ap/d878pono0.html


- Nada - 12-31-2004

நானும் பார்க்கிறேன் இதுவரையும் நிதர்சனம் தமிழுணர்வுடன்தான் செயற்பாடுகிறது.


- விது - 12-31-2004

Confusedhock:


- pepsi - 12-31-2004

சனங்க எவ்வளவு கஸ்டத்தில இருக்கிறாங்க. இப்போ இது ரொம்ப முக்கியம்! :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:


- tamilini - 12-31-2004

pepsi Wrote:சனங்க எவ்வளவு கஸ்டத்தில இருக்கிறாங்க. இப்போ இது ரொம்ப முக்கியம்! :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
Idea


- Nanthaa - 01-01-2005

<!--QuoteBegin-pepsi+-->QUOTE(pepsi)<!--QuoteEBegin-->சனங்க எவ்வளவு கஸ்டத்தில இருக்கிறாங்க. இப்போ இது ரொம்ப முக்கியம்! :twisted:  :twisted:  :twisted:  :twisted:  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சனம் சாசுதெண்ட பெ(ப)ப்சி உங்கை சாப்பிடாமலோ இருக்கிறியள் ? தாயகத்தின் இயற்கை அனர்த்தத்தை உடனுக்குடன் தங்களது செய்தியாளர்களைக் கொண்டு வெளியுலகுக்கு கொண்டு வந்த பெருமை நிதர்சனத்தைத்தான் சாரும். இதுவும் இந்த நேரம் தெரிவிக்க வேண்டிய செய்திதான் பெப்சி.

உங்கினை தேசியத்துக்கே துரொகம் செய்யிறவங்களை மட்டும் தூக்கி வைச்சுக் கும்பிடுங்கோ உண்மையான Nசைசெய்யிற நிதர்சனத்தை முடக்க வெளிக்கிடுங்கோ

இன்னொரு விசயத்தையும் சொல்லோணும் மக்காள் ஒருதற்றை விளம்பரமும் இல்லாமல் உளைக்கிறது நிதர்சனம். Idea


- Nanthaa - 01-01-2005

<!--QuoteBegin-Nada+-->QUOTE(Nada)<!--QuoteEBegin-->நானும் பார்க்கிறேன் இதுவரையும் நிதர்சனம் தமிழுணர்வுடன்தான் செயற்பாடுகிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆனா உங்கை கனபேருக்கு நிதர்சனத்தின்ரை வளர்ச்சியும் ää அதன்ரை சேவையும் பாக்கப் பொறுக்காமல் புலியெதிரி எண்டு புலம்புகினம் Idea


- anpagam - 01-01-2005

நெருப்பில்லாமல் புகையாது... நீண்ட கால இணையபாவனையாளர்கள் அனைவருக்கும் (தமிழில் உள்ள பழைய பதிய இணையங்களை நன்கு அவதானித்தால்.... ) உண்மை புரியும் விரைவில் இதற்கு ஒரு எச்சரிக்கையை நாம் எதிர்பார்க்கலாம்... எதுநடக்க இருக்கிறதோ... அதுவும் நன்றாகவே நடக்கும். :wink:


- anpagam - 01-01-2005

சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்!
நன்றி: நடா(nada)


- pepsi - 01-01-2005

Nanthaa Wrote:[quote=pepsi]<span style='color:red'>சனங்க எவ்வளவு கஸ்டத்தில இருக்கிறாங்க. இப்போ இது ரொம்ப முக்கியம்!</span>

சனம் சாசுதெண்ட பெ(ப)ப்சி உங்கை சாப்பிடாமலோ இருக்கிறியள் ? தாயகத்தின் இயற்கை அனர்த்தத்தை உடனுக்குடன் தங்களது செய்தியாளர்களைக் கொண்டு வெளியுலகுக்கு கொண்டு வந்த பெருமை நிதர்சனத்தைத்தான் சாரும். இதுவும் இந்த நேரம் தெரிவிக்க வேண்டிய செய்திதான் பெப்சி.

உங்கினை தேசியத்துக்கே துரொகம் செய்யிறவங்களை மட்டும் தூக்கி வைச்சுக் கும்பிடுங்கோ உண்மையான Nசைசெய்யிற நிதர்சனத்தை முடக்க வெளிக்கிடுங்கோ

இன்னொரு விசயத்தையும் சொல்லோணும் மக்காள் ஒருதற்றை விளம்பரமும் இல்லாமல் உளைக்கிறது நிதர்சனம். Idea

அடா அடா நடா எப்படி வக்காலத்து வாங்குறீங்க..
ஆமா நீங்க யாரு நிதர்சனத்தில நியுஸ் எழுதுறவரா அல்லது நிதர்சனம உங்களோடதா?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மற்ற வெப்சைடுகள் போடுற நீயுச கொண்டாந்து உங்க தளத்தில போடுறது நமக்குதெரியாதா.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நிதர்சனம் துரோக ஊடகம் ஒன்றிற்கு விற்கபட்டுள்ளது அப்படின்னு
சொல்றாங்களே உண்மைங்களாங்கண்ணா?
:?: :?:


- tamilini - 01-02-2005

Quote:நிதர்சனம் துரோக ஊடகம் ஒன்றிற்கு விற்கபட்டுள்ளது அப்படின்னு
சொல்றாங்களே உண்மைங்களாங்கண்ணா?

அப்படியா செய்தி..?? :roll: :|


- thamizh.nila - 01-02-2005

நெருப்பு புகையோ? பனிப்புகையோ ?சரியா தெரியாம எதையும் கதைகிறது அவ்வளவு நல்ல செயல் இல்லை....


- vasisutha - 01-03-2005

tamilini Wrote:
Quote:நிதர்சனம் துரோக ஊடகம் ஒன்றிற்கு விற்கபட்டுள்ளது அப்படின்னு
சொல்றாங்களே உண்மைங்களாங்கண்ணா?

அப்படியா செய்தி..?? :roll: :|

என்ன யாரும் பதில் சொல்லவில்லை.
எனவே மௌனம் சம்மதமோ? :roll: :roll: