01-07-2005, 03:31 PM
tamilini Wrote:இல்லை ஐஸ் அக்காவின் காதலர் கிராமத்தையே தத்தெடுத்திருக்காராம்... அதை காணல..:mrgreen:
தத்தெடுக்கிறதும் நிதியுதவி வழங்கியதும் அது அவர்களது நல்லெண்ணம். ஆனால் தற்போது இங்கு யார் காதலனைப் பார்த்தது? தத்தெடுத்ததை பார்த்தது. இங்கு முக்கிய கருத்தாடல் ஐஸ் தான். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------


:mrgreen: