01-07-2005, 02:32 PM
யாழினியும் தமிழினியும் ஒன்நானால் நன்று.
களத்தில் லக்பொர என்ற பெயரில் வருபவர் சீக்கிரம் தன்னுடைய முகத்தை எல்லோருக்கும் காண்பிக்க உள்ளார். ஐரோப்பாவில் ஒரு ஊடகவியலாளனாக தன்னைக் காண்பித்து வருபவர் இவருடைய கதவுகளுக்குள்ளை நடத்திய விளையாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர இருக்கின்றது. களத்தில் பல இடங்களில் அவர் பற்றி செய்திகளை சொல்கிறேன்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]