01-07-2005, 02:07 PM
tamilini Wrote:[quote=vennila]ஆஹா..... யாழினி அக்கா வந்திட்டா. இல்லை இல்லை தமிழினி அக்கா வந்துட்டா.
என்ன தங்கை யாரிட்டையும் அக்காவுக்கு அடிவாங்கி தர ஆசையோ..??![]()
![]()
![]()
யாராவது அக்கா மேல கைவைக்க விட்டுடுவமா என்ன? மாமாவே (உங்க தம்பியே) மட்டுறுத்துனராக இருக்கும்போது. என்னத்துக்கு பயப்படுறிங்க.? டோன்ட் வொறி சிஸ் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

