01-07-2005, 01:57 PM
Quote:இப்படி விடுத்துக் கேட்கிறபடியா....அந்த யாழினிக்கும் இந்தத் தமிழினிக்கும் ஏதோ தொடர்பிருக்கு... எது எப்படியாவது இருக்கட்டும்..களம் உருப்பட்டா மகிழ்ச்சிதான் குருவிகளுக்கு...!
ஒரு வில அதிகாரம் நிறைய இருக்கு...ஆணவத்தை விட..! நானில இரண்டும் இருக்கு...! நானைவிட "யான்" அடக்கம்....தன்மையை தன்மையாக் குறிப்பது...!
அடக்கடவுளே.. என்ன இப்படி மாத்தீட்டீங்க.. ஒரு என்ற சொல்லில அதிகார தொனியிருப்பதாய் எனக்கு தெரியல அது தான் கேட்டன்...; :? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

